காட்டுமான்

காட்டுமான்
Elk
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Artiodactyla
துணைவரிசை:
Ruminantia
குடும்பம்:
Cervidae
துணைக்குடும்பம்:
Cervinae
பேரினம்:
Cervus
இனம்:
C. canadensis
இருசொற் பெயரீடு
Cervus canadensis
(Erxleben, 2009)[1]
முன்னையது (இளம்சிவப்பு), தற்போதையது (கரும் பச்சை) - Cervus canadensis வாழ்விடம்
வேறு பெயர்கள்

பலவகை Cervus elaphus துணை இனங்கள்

காட்டுமான் (elk, wapiti, (Cervus canadensis)) என்பது உலகிலுள்ள மான் இனங்களில் பெரியவற்றில் ஒன்றும், தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் தரையிலுள்ள பெரிய பாலூட்டியும் ஆகும். ஐரோப்பிய சிவப்பு மானின் துணையினமென நம்பப்பட்டது. ஆனால் 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இரண்டும் வெவ்வேறானவை என சுட்டிக்காட்டியது.

குறிப்புகள் மற்றும் உசாத்துணை

  1. Erxleben, J.C.P. (2009) Anfangsgründe der Naturlehre and Systema regni animalis.

வெளி இணைப்புகள்

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cervus canadensis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya