காம சாஸ்திரம் (திரைப்படம்)

காம சாஸ்திரம்
இயக்கம்பாலமுருகன்
தயாரிப்புபி. நவமணி
ஸ்ரீ நவமணி புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
சீமா
வெளியீடுபெப்ரவரி 2, 1979
நீளம்3674 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காம சாஸ்திரம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலமுருகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சீமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

  1. மானென்றும் வானத்து மீனென்றும் - வாணிஜெயராம்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya