காரமடை மாகாளியம்மன் கோயில்

அருள்மிகு மாகாளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:தெப்பக்குளம், காரமடை, மேட்டுப்பாளையம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மேட்டுப்பாளையம்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:மாகாளியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:மாகாளியம்மன் திருவிழா 7 நாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

காரமடை மாகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் மாகாளியம்மன் திருவிழா 7 நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya