காரைக்கால் கடற்கரை

காரைக்கால் கடற்கரை காரைக்கால் நகரின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை ஆகும். இக்கடற்கரை வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. காரைக்கால் கடற்கரை தென்கிழக்கு தமிழகப் பகுதிகளில் உள்ள சிறந்த இயற்கை கடற்கரைகளில் ஒன்றாகும்.[1] கடற்கரைக்கு அருகில் அரசலாற்றின் முகத்துவாரம் அமைந்துள்ளது. காரைக்கால் கடற்கரை இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்டது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக, நீரூற்றுக்கள், குழந்தைகள் பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் டென்னிஸ் அரங்கம் ஆகியவை இப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன.[2] இதன் காரணமாக காரைக்கால் கடற்கரை இப்போது ஒவ்வொரு நாளும் அதிகளவிலான மக்கள் கூட்டத்தை ஈர்க்கிறது.

சான்றுகள்

  1. http://traveltriangle.com/blog/best-beaches-in-pondicherry/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-27. Retrieved 2018-02-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya