கார்பூக் சட்டமன்றத் தொகுதி

கார்பூக்
Karbook
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்கோமதி மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்40,656[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சஞ்சய் மாணிக் திரிபுரா
கட்சிதிப்ரா மோதா கட்சி

கார்பூக் சட்டமன்றத் தொகுதி (Karbook Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] இது கோமதி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2013 பிரியாமணி தெப்பர்மா[3] இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2018 பர்பா மோகன் திரிபுரா[4] பாரதிய ஜனதா கட்சி
2023 சஞ்சய் மாணிக் திரிபுரா திப்ரா மோதா கட்சி

மேற்கோள்கள்

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
  2. "Information of BLO". ermstripura.nic.in. Archived from the original on 28 ஜனவரி 2021. Retrieved 22 January 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Tripura Assembly Election Results in 2013".
  4. "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya