காற்றுக்கென்ன வேலி (தொலைக்காட்சித் தொடர்)
ராஜா பார்வை என்பது 18 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப காதல் நாடகத் தொடர் ஆகும்.[1][2] இது 'மொஹார்' என்ற வங்காள மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[3][4] இந்த தொடர் 'தஞ்சை ஆர்.கே' என்பவர் இயக்கத்தில் 'பிரியங்கா குமார்' மற்றும் 'சுவாமிநாதன் ஆனந்தராமன்' ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க 'அபிஷேக் ரெகே' என்பவர் எண்டெமால் ஷைன் இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 30 செப்டம்பர் 2023 அன்று ஒளிபரப்பப்பட்டது மற்றும் 809 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[5][6][7] நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
துணைக் கதாபாத்திரங்கள்
நேர அட்டவணைஇந்த தொடர் 18 சனவரி 2021 முதல் 13 மார்ச்சு 2021 வரை திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 15 மார்ச்சு 2021 முதல் நேரம் மாற்றப்பட்டு திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கும் பின்னர் 12 ஜூலை 2021 முதல் மாலை 6 மணிக்கும் ஒளிபரப்பானது.
மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia