காலம் (சஞ்சிகை)

காலம்
இதழாசிரியர் செல்வம்
துறை {{{துறை}}}
வெளியீட்டு சுழற்சி காலாண்டு
மொழி {{{மொழி}}}
முதல் இதழ்
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம் {{{நிறுவனம்}}}
நாடு கனடா
வலைப்பக்கம் []

சீரிய தமிழ் இலக்கியத்தையும், திறனாய்வுகளையும் கொண்டு கனடாவில் நீண்ட காலமாக வெளிவரும் ஒரு காலாண்டிதழ் காலம் ஆகும். இச்சஞ்சிகை தமிழ்நாட்டு காலச்சுவட்டை தழுவிய அல்லது அதன் படைப்புக்களையே பெரிதும் தாங்கி வருவதாக ஒரு விமர்சனம் உண்டு. காலம் சஞ்சிகையின் ஆசிரியர் செல்வம் அவர்கள் "வாழும் தமிழ்" என்று ஒரு நூல் கண்காட்சியும் ஒவ்வொரு கோடை காலத்திலும் கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றார்.

காலம் 1990 சூலை மாதம் தொடங்கப்பட்டது. இதன் 53வது இதழானது மறைந்த எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், கவிஞர் செழியன் சிறப்பிதழாக வெளியானது. [1]

குறிப்புகள்

  1. "சிற்றிதழ் அறிமுகம்: இருதயமுள்ள ஒரு மலர்". Hindu Tamil Thisai. Retrieved 2022-06-16.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya