காளிம்பொங் மாவட்டம்
![]() ![]()
1053.60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம், 23 வார்டுகள் கொண்ட காளிம்பொங் நகராட்சி, மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 42 கிராமப் பஞ்சாயத்துகள் கொண்டது.[4] மக்கள் தொகையியல்2011ம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காளிம்பொங் மாவட்ட மக்கள் தொகை 2,51,642 ஆகும். இம்மாவட்டத்தில் இந்திய கூர்க்கா மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மேலும் லெப்ச்சா மக்கள் மற்றும் பூட்டியா மக்கள் பிற இரு முக்கிய சமூகத்தினர் ஆவார். காளிம்பொங் மாவட்டத்தில் நியோரா சமவெளி தேசியப் பூங்கா 159.89 km2 (61.73 sq mi) பரப்பளவு கொண்டது. [5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia