கிடைப்புசார் மின்கட்டணம்

வகைமைப் பொது மின்வலையமைப்பு ஏற்பாடு.

கிடைப்புசார் மின்கட்டணம் (Availability Based Tariff) (ABT) என்பது இந்தியாவில் திட்டமிடாத மின்சாரப் பரிமாற்றத்துக்குக் கடைபிடிக்கும் மின்கட்டமைப்பின் நிகழ்நிலை அலைவெண் பொறுத்து அறவிடும் மின்கட்டணமாகும். இது மின்சந்தைவழி கட்டணம் விதிக்கும் இயங்கமைப்பாகும். இது மின்கட்டமைப்பைக் குறுங்கால அடிப்படையிலும் நெடுநோக்கு அடிப்படையிலும் ஒழுங்குபடுத்தவும் நிலைப்புறுத்தவும் பெறும் மின் ஆற்றலைப் பொறுத்து பங்குதாரருக்கான சலுகையளிக்கவும் சலுகை நிறுத்தவும் உதவுகிறது. மேலும், இது ஒப்புதல் அளிக்கப்பட்ட மின்தேவைக்கு மேல் நுகரும்போது கூடுதல் கட்டணம் அறவிடவும் உதவுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. "ABC of ABT" (PDF). Archived from the original (PDF) on 12 March 2014. Retrieved 14 August 2014.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya