கிட் கரிங்டோன் |
---|
 |
பிறப்பு | கிறிஸ்டோபர் கேட்ஸ்பி கரிங்டோன்[1] 26 திசம்பர் 1986 (1986-12-26) (அகவை 38) லண்டன் இங்கிலாந்து |
---|
பணி | நடிகர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 2008–இன்று வரை |
---|
வாழ்க்கைத் துணை | |
---|
கிறிஸ்டோபர் கேட்ஸ்பி கரிங்டோன் (ஆங்கிலம்: Christopher Catesby Harington)[2] (பிறப்பு: 26 திசம்பர் 1986) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு முதல் எச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேம் ஆஃப் துரோன்ஸ்[3][4] (2011-2019) என்ற காவிய கற்பனைத் தொடரில் ஜான் சினோ என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகராகவும், சர்வதேச அங்கீகாரத்தையும் மற்றும் பல பாராட்டுகளையும் பெற்று கொடுத்தது.
இவர் பொம்பெய் (2014), செவன்த் சன் (2014) போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளியான ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2 என்ற திரைப்படத்தில் குரல் நடிகராக பணியாற்றியுள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு[5] என்ற படத்தில் டேன் விட்மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிகை ரோஸ் லெஸ்லி என்பவரை 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் உண்டு.
திரைப்படங்கள்
தொலைக்காட்சி
ஆண்டு
|
தலைப்பு
|
பாத்திரம்
|
குறிப்புகள்
|
2011–2019
|
கேம் ஆஃப் துரோன்ஸ்
|
ஜோன் ஸ்நொவ்
|
முதன்மை கதாபாத்திரம்
|
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்