கிமு 2ஆம் ஆயிரமாண்டு



நிகழ்வுகள்

முக்கிய ஆளுமைகள்

  • மோசே, இஸ்ரவேலரின் தலைவராவார். இவர் கிமு 16-18 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே வாழ்ந்ததாக விவிலியம் கூறும் தகவல்களிலிருந்து கணிப்பிடப்படுகிறது. இவர் இஸ்ரேல் மக்களை, எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து மீட்டு அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி வழிநடத்தினார்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya