கிமு 45

நூற்றாண்டுகள்: கிமு 2-ஆம் நூ - கிமு 1-ஆம் நூ - 1ம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 50கள் - கிமு 40கள் - கிமு 30கள் 

ஆண்டுகள்: 48 47 46 - கிமு 45 - 44 43 42

ஆண்டு கிமு 45 (45 BC) என்பது ஒரு வியாழன், வெள்ளி அல்லது சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டு அல்லது ஒரு வெள்ளி அல்லது சனிக்கிழமையில் தொடங்கிய நெட்டாண்டு ஆகும். இவ்வாண்டிலேயே யூலியன் நாட்காட்டி பயன்பாட்டுக்கு வந்தது. அக்காலத்தில், அக்காலத்தில் இவ்வாண்டு "சகா அற்ற சீசரின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Caesar without Colleague) எனவும், "ஆண்டு 709" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 45 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

நிகழ்வுகள்

உரோமைக் குடியரசு


பிறப்புகள்

  • இயூலசு அந்தோனியசு, மார் அந்தோனியின் மகன், கிமு 10 இல் ஆட்சியாளர் (இ. கிமு 2)
  • வாங் மாங், ஆன் அரசமரபைக் கைப்பற்றியவன், சின் வம்சத்தின் மன்னன் (இ. 23)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya