கிராமி விருது

கிராமி விருது
கிராமி விருது
விளக்கம்இசைத்துறையில் சாதனைப் படைத்தோருக்கான விருது
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்பதியப்படும் கலை மற்றும் அறிவியலுக்கான தேசிய அகாதமி.
முதலில் வழங்கப்பட்டது1959
இணையதளம்grammy.com
Television/radio coverage
நெட்வொர்க்NBC (1959–1970)
ABC(1971–1972)
CBS(1973–இன்றுவரை)

கிராமி விருது அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளின் ஒன்றாகும். 1951 முதல் இன்று வரை ஆண்டுதோறும் இந்த விருதுகளை தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்குகிறது.[1][2][3]

வழங்கப்படும் விருதுகள்

  1. மியூசிகேர்ஸ் வழங்கும் ஆண்டின் சிறந்த மனிதர்
  2. பொதுத்துறை
    1. ஆண்டின் சிறந்த பதிவு
    2. ஆண்டின் சிறந்த ஆல்பம்
    3. ஆண்டின் சிறந்த பாடல்
    4. சிறந்த புதுமுக நடிகர்
  3. பாப் துறை
    1. பாப் பாடலில் சிறந்த பெண் குரல்
    2. பாப் பாடலில் சிறந்த ஆண் குரல்
    3. சிறந்த பாப் இசை நிகழ்ச்சி: இருவர் அல்லது குழு
    4. குரல்களுடன் சிறந்த பாப் இணைவாக்கம்
    5. சிறந்த பாப் இசைக்கருவி நிகழ்ச்சி
    6. சிறந்த பாப் இசைக்கருவிகள் ஆல்பம்
    7. சிறந்த பாப் குரல் ஆல்பம்
  4. நடனத்துறை
    1. சிறந்த நடனப்பதிவு
    2. சிறந்த மின்னணுவியல்/நடன ஆல்பம்
  5. பாரம்பரிய பாப் துறை
    1. சிறந்த பாரம்பரிய பாப் பாடல் ஆல்பம்
  6. ராக் துறை
    1. சிறந்த தனி ராக் பாடல்
    2. இருவர் அல்லது குழுக்களின் பாடல்களுடன் சிறந்த ராக் இசை
    3. சிறந்த ஹார்டு ராக் இசை
    4. சிறந்த மெட்டல் இசை
    5. சிறந்த ராக் இசைக்கருவி நிகழ்ச்சி
    6. சிறந்த ராக் பாடல்
    7. சிறந்த ராக் ஆல்பம்
  7. ஆர் & பி துறை
    1. சிறந்த ஆர் & பி குரல்: பெண்கள்
    2. சிறந்த ஆர் & பி குரல்: ஆண்கள்
    3. இருவர் அல்லது குழுக்களின் ஆர் & பி சிறந்த குரல்
    4. சிறந்த பாரம்பரிய ஆர் & பி குரல் நிகழ்ச்சி
    5. சிறந்த நகரிய/மாற்று நிகழ்ச்சி
    6. சிறந்த ஆர் & பி பாடல்
    7. சிறந்த ஆர் & பி ஆல்பம்
    8. சிறந்த சமகாலத்திய ஆர் & பி ஆல்பம்
  8. ராப்/ஹிப்-ஹாப் துறை
    1. சிறந்த ராப் தனி நிகழ்ச்சி
    2. இருவர் அல்லது குழுக்களில் ராப்பில் சிறப்பான நிகழ்ச்சி
    3. சிறந்த ராப்/பாடியது இணைப்பு
    4. சிறந்த ராப் பாடல்
    5. சிறந்த ராப் ஆல்பம்
  9. நாட்டுப்புறத் துறை
    1. பெண்களில் சிறந்த நாட்டுப்புறக் குரல் நிகழ்ச்சி
    2. ஆண்களில் சிறந்த நாட்டுப்புறக் குரல் நிகழ்ச்சி
    3. இருவர் அல்லது குழுக்களில் சிறப்பான நாட்டுப்புறக் குரல் நிகழ்ச்சி
    4. குரலுடன் இணைந்த சிறந்த நாட்டுப்புற நிகழ்ச்சி
    5. சிறந்த நாட்டுப்புற இசைக்கருவிகள் நிகழ்ச்சி
    6. சிறந்த நாட்டுப்புறப்பாடல்
    7. சிறந்த நாட்டுப்புற ஆல்பம்
    8. சிறந்த ப்ளூகிராஸ் ஆல்பம்
  10. நவீன காலத் துறை
    1. சிறந்த நவீன கால ஆல்பம்
  11. ஜாஸ் துறை
    1. சிறந்த சமகாலத்திய ஜாஸ் ஆல்பம்
    2. சிறந்த ஜாஸ் குரல் ஆல்பம்
    3. சிறந்த ஜாஸ் தனி இசைக்கருவி நிகழ்ச்சி
    4. தனி அல்லது குழுவாக சிறந்த ஜாஸ் இசைக்கருவிகள் ஆல்பம்
    5. சிறந்த பெரிய ஜாஸ் குழும ஆல்பம்
    6. சிறந்த லத்தீன் ஜாஸ் ஆல்பம்
  12. கோஸ்பல் துறை
    1. சிறந்த கோஸ்பல் நிகழ்ச்சி
    2. சிறந்த கோஸ்பல் பாடல்
    3. சிறந்த ராக் அல்லது ராப் கோஸ்பல் ஆல்பம்
    4. சிறந்த பாப்/சமகாலத்திய கோஸ்பல் ஆல்பம்
    5. சிறந்த தென்னக, நாட்டுப்புற அல்லது ப்ளூகிராஸ் கோஸ்பல் ஆல்பம்
    6. சிறந்த பாரம்பரிய கோஸ்பல் ஆல்பம்
    7. சிறந்த சமகாலத்திய ஆர் & பி கோஸ்பல் ஆல்பம்
  13. லத்தீன் துறை
    1. சிறந்த லத்தீன் பாப் ஆல்பம்
    2. சிறந்த லத்தீன் ராக் அல்லது மாற்று ஆல்பம்
    3. சிறந்த லத்தீன் நகரிய ஆல்பம்
    4. சிறந்த வெப்பமண்டல லத்தீன் ஆல்பம்
    5. சிறந்த வட்டார மெக்சிகன் ஆல்பம்
    6. சிறந்த டெஜானோ ஆல்பம்
    7. சிறந்த நோர்டெனோ ஆல்பம்
    8. சிறந்த பாண்டா ஆல்பம்
  14. ப்ளூஸ் துறை
    1. சிறந்த பாரம்பரிய ப்ளூஸ் ஆல்பம்
    2. சிறந்த சமகாலத்திய ப்ளூஸ் ஆல்பம்
  15. கிராமியத் துறை
    1. சிறந்த பாரம்பரிய கிராமிய ஆல்பம்
    2. சிறந்த சமகாலத்திய கிராமிய/அமெரிக்கன் ஆல்பம்
    3. சிறந்த பூர்வீக அமெரிக்க இசை ஆல்பம்
    4. சிறந்த ஹவாயிய இசை ஆல்பம்
    5. சிறந்த ஜிடெகோ அல்லது காஜுன் இசை ஆல்பம்
  16. ரெக்கே துறை
    1. சிறந்த ரெக்கே ஆல்பம்
  17. உலக இசைத் துறை
    1. சிறந்த பாரம்பரிய உலக இசை ஆல்பம்
    2. சிறந்த சமகாலத்திய உலக இசை ஆல்பம்
  18. போல்கா துறை
    1. சிறந்த போல்கா ஆல்பம்
  19. சிறுவர்கள் இசைத் துறை
    1. சிறுவர்களுக்கான சிறந்த இசை ஆல்பம்
    2. சிறுவர்களுக்கான சிறந்த இசை வசன ஆல்பம்
  20. இசை வசனத்துறை
    1. சிறந்த இசை வசன ஆல்பம்
  21. நகைச்சுவைத் துறை
    1. சிறந்த நகைச்சுவை ஆல்பம்
  22. இசை நிகழ்ச்சித் துறை
    1. சிறந்த இசை நிகழ்ச்சி ஆல்பம்
  23. ஒலித் தடத் துறை
    1. திரைப்படம், தொலைக்காட்சி அல்லது மற்ற காட்சி ஊடகங்களில் தொகுக்கப்பட்ட சிறந்த ஒலித் தட ஆல்பம்
    2. திரைப்படம், தொலைக்காட்சி அல்லது மற்ற காட்சி ஊடகங்களில் குறிப்பிடத்தகுந்த சிறந்த ஒலித் தட ஆல்பம்
    3. திரைப்படம், தொலைக்காட்சி அல்லது மற்ற காட்சி ஊடகங்களில் சிறந்த பாடல் வரிகள்
  24. இசைச்சேர்க்கை / அமைவு முறைத் துறை
    1. சிறந்த இசைக்கருவிகள் இசைச் சேர்க்கை
    2. சிறந்த இசைக்கருவிகள் அமைவு முறை
    3. குரல் கலைஞர்(கள்) தொடர்பான இசைக்கருவிகள் சிறப்பாக அமைவு முறை
  25. தொகுப்புத் துறை
    1. சிறந்த பதிவுத் தொகுப்பு
    2. சிறந்த தொகுக்கப்பட்ட அல்லது சிறப்பு வரம்புக்குட்பட்ட பதிப்பின் தொகுப்பு
  26. ஆல்பம் குறிப்புகள் துறை
    1. சிறந்த ஆல்பம் குறிப்புகள்
  27. வரலாற்றுத் துறை
    1. சிறந்த வரலாற்று ஆல்பம்
  28. தயாரிப்பு, மரபு சாரா துறை
    1. மரபு சாராததில் சிறந்த பொறியாள்கையுடைய ஆல்பம்
    2. மரபு சாரா, ஆண்டின் சிறந்த தயாரிப்பாளர்
    3. மரபு சாராத, சிறந்த மறுகலப்பு செய்யப்பட்ட பதிவு
  29. சரவுண்ட் சவுண்ட் துறை
    1. சிறந்த சரவுண்ட் சவுண்ட் ஆல்பம்
  30. மரபுசார் தயாரிப்புத் துறை
    1. மரபுசார் சிறந்த பொறியால்கையுடைய ஆல்பம்
    2. ஆண்டின் சிறந்த தயாரிப்பாளர்: மரபுசார்ந்த வகை
  31. மரபுசார் துறை
    1. சிறந்த மரபுசார் ஆல்பம்
    2. சிறந்த இசைக்குழுச் செயல்பாடு
    3. சிறந்த ஓபேரா பதிவு
    4. சிறந்த பாடகர் குழு நிகழ்ச்சி
    5. இசைக்கருவிகளுடன் சிறந்த தனியாளர்(கள்) செயல்பாடு (இசைக்குழுவுடன்)
    6. இசைக்கருவிகளுடன் தனியாளர்(கள்) சிறந்த நிகழ்ச்சி(இசைக்குழு இல்லாமல்)
    7. சிறந்த கூட இசை நிகழ்ச்சி
    8. சிறந்த சிறு குழும நிகழ்ச்சி
    9. சிறந்த மரபுசார் குரல் நிகழ்ச்சி
    10. சிறந்த மரபுசார் சமகாலத்திய படைப்பு
    11. மரபுசார் க்ராஸ்ஓவர் ஆல்பம்
  32. இசை வீடியோக்கள் துறை
    1. சிறந்த குறும் இசை வீடியோ
    2. சிறந்த பெரு வடிவ இசை வீடியோ

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "1958 Grammy Winners". Recording Academy Grammy Awards. Grammy.com. Archived from the original on August 15, 2022. Retrieved November 14, 2022.
  2. Bill Werde (April 6, 2011). "Grammys Announce Broad Overhaul of Award Categories". Billboard. Archived from the original on February 15, 2022. Retrieved February 15, 2022.
  3. "Hollywood Walk of Fame History". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து June 10, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110610020129/http://projects.latimes.com/hollywood/star-walk/about/. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya