கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள். புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி).
பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், மணவாசி, சித்தலாவை, கம்மநல்லூர், மகாதானபுரம் (வடக்கு), சேங்கல் மற்றும் முத்துரெங்கம்பட்டி கிராமங்கள். கிருஷ்ணாபுரம் (பேரூராட்சி), மற்றும் பழையஜெயங்கொண்ட சோழபுரம் (பேரூராட்சி).
பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சநாய்க்கன்பட்டி, பண்ணப்பட்டி, தேவர்மலை, ஆதனூர், செம்பியநத்தம், டி.இடையப்பட்டி (மேற்கு), டி.இடையப்பட்டி (கிழக்கு), பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர், தரகம்பட்டி,கீழப்பகுதி மற்றும் வாழ்வார்மங்கலம் கிராமங்கள். [1]. வெற்றி பெற்றவர்கள்
2016 சட்டமன்றத் தேர்தல்வாக்காளர் எண்ணிக்கை, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
முடிவுகள்மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia