கிருஷ்ணாபுரம் புதூர்

 கிருஷ்ணாராம் புதூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

கிருஷ்ணாபுரம் புதூர் என்பது கோவை மாவட்டம் தென்கரை பகுதியில் உள்ளடங்கிய ஒரு சிறிய கிராமம். இதன் ஒரு குறிப்பிட்ட பகுதி கிருஷ்ண நாயக்கர் என்றவர்க்கு தானமாக அக்கால ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டது. அதே சமயம் அப்பகுதியில் வேளாண் குடிகளும் அருகில் உள்ள மற்ற கிராமங்களில் வந்து குடியேற ஆரம்பித்தனர். கிருஷ்ண நாயக்கர் தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் தனக்கு தானமாக வந்த நிலத்தை மக்களுக்கே திரும்ப வழங்கிவிட்டதாக செவிவழிச் செய்தி.

மக்கள்தொகை

மற்றவை

அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று உள்ளது. பஞ்சாயத்து சாலைகள் , முக்கிய சாலை வசதிகள் உள்ளது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya