கிருஷ்ணேந்திர கௌர் (தீபா)

கிருஷ்ணேந்திர கௌர் (தீபா) லோக் சபாவின் முன்னாள் உறுப்பினர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக ராஜஸ்தானில் பரத்பூரில் இருந்து லோக் சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பரத்பூரின் முன்னாள் அரச குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் 1954 இல் பிறந்தார் மற்றும் ஜெய்ப்பூர் மஹாராணி காயத்ரி தேவி பெண்கள் பப்ளிக் ஸ்கூலில் கல்வி கற்றார். ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக நத்பாய் தொகுதியில் இருந்தார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya