கிர்வார் மொழி

கிர்வார்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்மத்தியப் பிரதேசம்; சட்டிஸ்கர்;
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
34,251 (1997)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kwx


கிர்வார் மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 34,251 மக்களால் பேசப்படுகிறது. இது கிர்வாரா, கேர்வாரி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya