கிறிஸ்டோபர் பி. லாண்டன்

கிறிஸ்டோபர் பி. லாண்டன்
Christopher B. Landon
பிறப்புகிறிஸ்டோபர் பியூ லாண்டன்
பெப்ரவரி 27, 1975 (1975-02-27) (அகவை 50)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
தொழில்இயக்குநர்
திரைக்கதையாசிரியர்
தயாரிப்பாளர்
தேசியம்அமெரிக்கன்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Disturbia
பரானோர்மல் ஆக்டிவிட்டி 2
பரானோர்மல் ஆக்டிவிட்டி 3
பரானோர்மல் ஆக்டிவிட்டி 4
பரானோர்மல் ஆக்டிவிட்டி 5
குடும்பத்தினர்மைக்கேல் லாண்டன் (தந்தை)
லின் Noe (தாய்)
மைக்கேல் லாண்டன், ஜூனியர் (சகோதரர்)
ஜெனிபர் லாண்டன் (சகோதரி)

கிறிஸ்டோபர் பி. லாண்டன் (ஆங்கிலம்: Christopher B. Landon) (பிறப்பு: பிப்ரவரி 27, 1975) இவர் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் பரானோர்மல் ஆக்டிவிட்டி போன்ற திரைப்பட தொடர்களை இயக்கியதன் மூலம் பரிசியமான இயக்குநர் ஆவார். இவர் முன்னாள் நடிகர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மைக்கேல் லாண்டனின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya