கிளார்க் கிரெக்
பிறப்பு ராபர்ட் கிளார்க் க்ரேக் ஏப்ரல் 2, 1962 (1962-04-02 ) (அகவை 63) பாஸ்டன் , மாசசூசெட்ஸ் , ஐக்கிய அமெரிக்கா படித்த கல்வி நிறுவனங்கள் நியூயார்க் பல்கலைக்கழகம் பணி
நடிகர்
இயக்குநர்
திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக் காலம் 1988–இன்று வரை வாழ்க்கைத் துணை ஜெனிபர் கிரே (2001-2021) பிள்ளைகள் 1
கிளார்க் கிரெக் (ஆங்கிலம் : Clark Gregg ) (பிறப்பு: ஏப்ரல் 2, 1962) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அயன் மேன் (2008),[ 1] அயன் மேன் 2 (2010), தோர் (2011),[ 2] தி அவெஞ்சர்ஸ் (2012), கேப்டன் மார்வெல் (2019) போன்ற படங்களிலும் மற்றும் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் (2013-2020) என்ற தொடரிலும் 'பில் கோல்சன்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
ஆரம்ப கால வாழ்க்கை
கிரெக் ஏப்ரல் 2, 1962 ஆம் ஆண்டில் மாசசூசெட்ஸ்ஸில் உள்ள பாஸ்டனில் பிறந்தார்.[ 3] இவரது தாயார் மேரி லேனை மற்றும் தந்தையார் ராபர்ட் கிளார்க். இவர் ஒரு பாதிரியார் ஆவார். இவரது குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்ததால் இவர் 17 வயதிற்குள் ஏழு நகரங்களில் வசித்து வந்தார்.[ 4] [ 5] [ 6] அவர் வட கரோலினாவின் சேப்பல் ஹில்லில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவரது தந்தை அருகிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.
மேற்கோள்கள்
↑ Bloom, Julie. "Clark Gregg" . The New York Times இம் மூலத்தில் இருந்து நவம்பர் 10, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071110020155/http://movies.nytimes.com/person/28638/Clark-Gregg .
↑ Marc Graser (January 18, 2010). "Gregg pulls double duty" . Variety . Retrieved January 18, 2010 .
↑ "Clark Gregg" . Hollywood.com; retrieved January 13, 2012.
↑ "NEWS MAKERS POP DIVA'S BABY BOY IS BAPTIZED" . The Charlotte Observer . July 26, 2001. http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=CO&s_site=charlotte&p_multi=CO&p_theme=realcities&p_action=search&p_maxdocs=200&p_topdoc=1&p_text_direct-0=0ED844B46161F18C&p_field_direct-0=document_id&p_perpage=10&p_sort=YMD_date:D&s_trackval=GooglePM .
↑ "Marriage Announcement: Grey, Gregg" . Pqasb.pqarchiver.com. October 22, 1961 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 6, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121106022748/http://pqasb.pqarchiver.com/chicagotribune/access/573914762.html?dids=573914762:573914762&FMT=CITE&FMTS=CITE:AI&type=historic&date=Oct+22%2C+1961&author=&pub=Chicago+Tribune&desc=Marriage+Announcement+1+--+No+Title&pqatl=google .
↑ "Priestly passions: Dean Robert Gregg talks about what's dear to his heart" . News.stanford.edu. November 5, 1997. Archived from the original on ஜூலை 30, 2010. Retrieved May 7, 2012 .
வெளி இணைப்புகள்