கிளிக்குடி

கிளிக்குடி
Kilikudy
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

கிளிக்குடி (Kilikudi) என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிற்றூராகும். இச்சிற்றூர் அன்னவாசல் வருவாய் ஒன்றியத்துகுட்பட்ட, கிளிக்குடி ஊராட்சிக்குட்பட்டதாகும் [1][2] இலுப்பூர் கல்வி மாவட்டத்தின் கீழமையும் இவ்வூரில், ஓர் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.[3][4]

மேற்கோள்கள்

  1. Village Panchayats in Annavasal Block, புதுக்கோட்டை மாவட்ட இணையதளம்
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Rs. 12 crore sanctioned for eight school buildings", The Hindu (in Indian English), 2015-10-12, ISSN 0971-751X, retrieved 2024-05-22
  4. நல்லாசிரியர் விருது பெற்ற கிளிக்குடி அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா-தினத்தந்தி
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya