கீழக்கடையம் வாசகிரி பாலசுப்பிரமணியசுவாமி கோயில்

அருள்மிகு வாசகிரி பாலசுப்பிரமணியசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:மலைக்கோயில் தெரு, வாசகிரிநகர், கீழக்கடையம், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குளம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:பாலசுப்பிரமணியசுவாமி
தாயார்:வள்ளி, தெய்வானை
சிறப்புத் திருவிழாக்கள்:கந்த சஷ்டி, விசாகம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கீழக்கடையம் வாசகிரி பாலசுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கீழக்கடையம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் பாலசுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை சன்னதிகளும், விநாயகர், இடும்பன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் கந்த சஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் விசாகம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya