குடுமியான்குப்பம் சிவசுப்ரமணியசுவாமி கோயில்

அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:குடுமியான்குப்பம், பண்ருட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பண்ருட்டி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:முருகன்
தாயார்:வள்ளி தெய்வாணை
சிறப்புத் திருவிழாக்கள்:உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

குடுமியான்குப்பம் சிவசுப்ரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், குடுமியான்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் முருகன், வள்ளி தெய்வாணை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya