குணால் நாயர்
|
 Nayyar at the 2009 Comic-Con International
|
தொழில்
|
நடிகர்/எழுத்தாளர்
|
குணால் நாயர் (பிறப்பு: ஏப்ரல் 30, 1981) ஒரு இந்திய நடிகர். இவர் லண்டனில் பிறந்து புது டெல்லியில் வளர்ந்தவர். அமெரிக்க சூழ்நிலை நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் தி பிக் பேங் தியரியில் ராஜேஷ் கூத்தரபாளி என்ற பாத்திரத்தில் நடிப்பதற்காக பரவலாக அறியப்படுகிறார்.
கல்வி
- போர்ட்லாந்து பல்கலைக்கழகம், போர்ட்லாந்து, ஒரேகான், அமெரிக்கா - BS in Business (BSS)[1]
- டெம்பிள் பல்கலைக்கழகம், பிலடெல்பியா, PA, அமெரிக்கா - நடிப்பதில் முதுகலைப்பட்டம்(MFA)
தோற்றப் பட்டியல்
திரைப்படம்
நேரமாகும்.
|
திரைப்படம்
|
கதாபாத்திரம்
|
குறிப்புகள்
|
2004
|
S.C.I.E.N.C.E
|
பீசா மேன்
|
|
தொலைக்காட்சி
நேரமாகும்.
|
தொடர்
|
கதாபாத்திரம்
|
குறிப்புகள்
|
2007
|
NCIS: நேவல் கிரிமினல் இன்வெஸ்டிகேடிவ் சர்வீஸ்
|
யூச்செப் சிடன்
|
பெயர்காட்டப்படவில்லை Episode: "Suspicion"
|
2007 முதல் தற்போது வரை
|
தி பிக் பங் தியரி
|
ராஜேஷ் கூத்திரபள்ளி
|
முன்னணி பாத்திரம்
|
குறிப்புதவிகள்
புற இணைப்புகள்