குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில்

கோத பரமேசுவரர் கோயில், குன்னத்தூர்
குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவு:குன்னத்தூர், திருநெல்வேலி மாவட்டம்
கோயில் தகவல்கள்

குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில் என்பது திருநெல்வேலி நகர் தொடருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும்.[1] இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், ராகு தலமாகவும் கருதப்படுகிறது.

சன்னிதிகள்

இச்சிவாலயத்தின் மூலவர் கோத பரமேசுவரர், அம்மன் சிவகாமி இருவருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இறைவன் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.

தமிழ்நாடு அரசு இணையதளம்

மேற்கோள்கள்

  1. "கோதபரமேசுவரர் கோயில்". தினமலர்.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya