குமாரி (திரைப்படம்)

குமாரி
இயக்கம்ஆர். பத்மநாபன்
தயாரிப்புஆர். பத்மநாபன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
செருகளத்தூர் சாமா
டி. எஸ். துரைராஜ்
புளிமூட்டை ராமசாமி
மாதுரி தேவி
ஸ்ரீரஞ்சனி
அங்கமுத்து
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுஏப்ரல் 11, 1952
ஓட்டம்.
நீளம்17197 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குமாரி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், மாதுரிதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya