கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி இந்தியா - தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தொடர்புடைய ஒரு பானம் ஆகும். கறந்த தூய பசும் பாலில் எவ்வித கலப்படம் மற்றும் சிக்கரியும் இல்லாமல் உருவாக்குவது இதன் சிறப்பாகும்.

குறிப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya