கும்மலட்சுமிபுரம்

கும்மலட்சுமிபுரம் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. கப்பகல்லு
  2. அத்தங்கிஜங்கிதி பத்ரா
  3. தொத்தா
  4. ஜப்பாயி
  5. கல்லித்தி
  6. கலிகொட்டு
  7. ஜமிட்டிபாடு
  8. கீசரி
  9. தொலுகோனா
  10. வங்கர
  11. குனாடா
  12. கேதாரிபுரம்
  13. நொண்ட்ருகோனா
  14. தெங்கசிங்கி
  15. ரெல்லா
  16. கோசங்கிபத்ரா
  17. ராயகண்டா
  18. கொசங்கிபத்ரா
  19. தும்மங்கி
  20. கொத்தகூடா (தப்பலிகூடாவுக்கு அருகில்)
  21. நிகரம்
  22. குக்கிடி
  23. பொத்திடி
  24. சப்பகூடா
  25. கொரதி
  26. சாபராயி ஜங்கிடிபத்ரா
  27. சிகரபாயி
  28. வமசி
  29. தாடிகொண்டா
  30. மங்களபுரம்
  31. பெதகர்ஜா
  32. பதுகுதபா
  33. சிவாடா (குக்கிடிக்கு அருகில்)
  34. சிகலபாயி
  35. செமுடுகூடா
  36. மூராடா
  37. முலபின்னிடி (முலலிக்கிடிக்கு அருகில்)
  38. கொத்தலிக்கிடி
  39. இரிதி
  40. தொலுகர்ஜா
  41. கவுடுகூடா
  42. லும்பேசு
  43. லப்பிட்டி
  44. வாடபாயி
  45. வொண்ட்ருபங்கி
  46. சாபராயிபின்னிடி
  47. கனசிங்கி
  48. கொண்ட்ருகுப்பா
  49. முலிகூடா
  50. மந்திரஜொலா
  51. கதிவங்கதரா
  52. கொண்டபின்னிடி
  53. முலஜம்மு
  54. குரசிங்கி
  55. அலவத்தா
  56. வப்பங்கி
  57. கொண்டவாடா
  58. ரயகதஜம்மு
  59. பெங்குவா
  60. சினகீசதா
  61. பெதராவிகோனா
  62. நொண்ட்ருகோனா
  63. சம்புகூடா
  64. கொண்டகுதபா
  65. பூசபாதி
  66. கோயிபாக்கா
  67. கித்தலம்பா
  68. குல்லலங்கா
  69. வாடஜங்கி
  70. இஜ்ஜகாயி
  71. தப்பலிகூடா
  72. ஸ்ரீரங்கபாடு
  73. லத
  74. பீருபாடு
  75. கொந்தெசு
  76. தங்கு
  77. சினவங்கதரா
  78. பொத்திதி
  79. அச்சபா
  80. குசா (யதகல்லுக்கு அருகில்)
  81. சினராவிகோனா
  82. வல்லதா
  83. கொரதா
  84. குட்டா
  85. ரனசிங்கி
  86. வத்தாடா
  87. லக்ககூடா
  88. சவரகோட்டபாடு
  89. புட்டஜம்மு
  90. தாட்டிசீலா
  91. கலிகொட்டு
  92. ரேகுலபாடு
  93. பிர்த்தனி (எல்விம்பேட்டைக்கு அருகில்)
  94. கும்மலட்சுமிபுரம்
  95. சதுனுகூடா
  96. அமிதி
  97. புதிகவலசா
  98. யெகுவமண்டா
  99. மண்டா (திகுவ மந்தாவுக்கு அருகில்)
  100. கர்லகூடா
  101. கொத்தபலவலசா
  102. ரெகிதி
  103. பய்யதா
  104. கந்திரா
  105. பலெசு
  106. தும்மிகூடா
  107. திகுவதெருவாடா
  108. கீசதா (பாமுலவுக்கு அருகில்)
  109. பப்பிதி
  110. உரித்தி
  111. ஜர்னா
  112. சொருபல்லி
  113. கொண்டகோனேரு
  114. வாடபுத்தி
  115. நெல்லிகிக்குவ
  116. தொங்குருகிக்குவ
  117. ஜோகிபுரம்
  118. கெத்ரஜொல
  119. வனகபதி (எல்.எம்.)
  120. வந்திடி
  121. துட்டுகல்லு
  122. லோவலட்சுமிபுரம்
  123. சிந்தலபாடு
  124. திக்கபாயி

அரசியல்

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு குருபாம் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு அரக்கு மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்

  1. 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. Retrieved 2015-01-03.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya