குருமந்தூர் சோளீஸ்வரர் கோயில்

அருள்மிகு சோழீசுவரர் கோவில்
அருள்மிகு சோழீசுவரர் கோவில் is located in தமிழ்நாடு
அருள்மிகு சோழீசுவரர் கோவில்
அருள்மிகு சோழீசுவரர் கோவில்
சோழீசுவரர் கோயில், குருமந்தூர், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°25′00″N 77°20′51″E / 11.4166°N 77.3475°E / 11.4166; 77.3475
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:குருமந்தூர், கோபி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கோபி
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:சோழீசுவரர்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

சோழீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், குருமந்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்பிரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya