குரும்காட் தீவு

குரும்காட் தீவு
புவியியல்
அமைவிடம்அரபிக்கடல்
ஆள்கூறுகள்14°50′38″N 74°5′58″E / 14.84389°N 74.09944°E / 14.84389; 74.09944

கூர்மகட் தீவு அல்லது குரும்காட் தீவு (Kurumgad Island) என்பது அரேபிய கடலில் உள்ள ஒரு தீவாகும். இது தென்னிந்தியாவின் கருநாடகத்தின் கார்வார் கடற்கரையிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது. [1] [2] [3] [4] இது தேவ்பாக், சன்யாசி, அஞ்சாதிப், சிப்பி ஆகியவற்றுடன் இணைந்து இப்பகுதியில் உள்ள ஐந்து தீவுகளில் ஒன்றாகும். [5] இந்தத் தீவு தோராயமாக 0.32 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, கடற்கரை சுமார் 2.19 கிலோமீட்டர் நீளம் கொண்டது. [6]

மேற்கோள்கள்

  1. "Kūrmagad Island". World Islands (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2024-01-07. Retrieved 2025-02-27.
  2. "Koormagad / Kurumgad Island, Karwar - Timings, Water Sports, Best Time to Visit". Trawell.in. Retrieved 2025-02-27.
  3. admin (2024-04-22). "Kurumgad Island". Voyages Kerala (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-27.
  4. "GeoNames.org". www.geonames.org. Retrieved 2025-02-27.
  5. "Details of the Kurumgad Island in the Arabian Sea".
  6. "Kurmagadgudda Island / Koormagad / Kurumgad Island".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya