குர்விந்தர் சிங் சாண்டி

குர்விந்தர் சிங் சாண்டி
தனித் தகவல்
பிறப்புஅக்டோபர் 20, 1989 (1989-10-20) (அகவை 35)
ஜலந்தர், பஞ்சாப், இந்தியா
உயரம்174 cm (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்) (2014)
எடை67 கிலோகிராம்கள் (148 lb) (2014)
விளையாடுமிடம்காற்பந்து முன்னணி
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
2011–அண்மை வரைபூனா வாகையர்கள்
2013– அண்மை வரைதில்லி வாகையர்கள்13(5)
தேசிய அணி
2008– அண்மை வரைஇந்தியா97(22)
பதக்க சாதனை
Last updated on: 25 ஜூலை 2014

குர்விந்தர் சிங் சாண்டி (Gurwinder Singh Chandi) (பிறப்பு: 20 அக்தோபர் 1989, ஜலந்தர், இந்தியா) ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.

ஆட்ட வாழ்க்கை

குர்விந்தர் சிங் சண்டி 2008 இல் ஆத்திரேலியாவில் நான்கு நாடுகள் கோப்பையை இந்தியா சார்பில் வென்று சாதனை படித்தார். இவர் 2012 இலண்டன் ஒலிம்பிக்கில் ஆடவர் வளைதடிபந்தாட்டத்தில் கலந்துகொண்டார்.[1]

இந்திய வளைதடிபந்தாட்டக் குழு

இந்திய வளைதடிபந்தாட்டக் குழுவின் தொடக்க ஏலத்தில் தில்லி இறையாண்மையால், குர்விந்தர் சிங் சாண்டி 50,000 அமெரிக்க டாலருக்கு எடுக்கப்பட்டார்.[2] இவரது அடிப்படை கோரல் 13,900 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

மேற்கோள்கள்

  1. "London Olympics 2012: Player profile". Archived from the original on 2012-08-01. Retrieved 2016-09-07.
  2. "Hockey India League Auction: the final squads list". CNN-IBN. 2012-12-16 இம் மூலத்தில் இருந்து 2012-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121219014754/http://ibnlive.in.com/news/hil-auction-as-the-teams-shape-up/310745-5-136.html. பார்த்த நாள்: 2013-01-15. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya