குவாக்வோட்சு

குவாக்வோட்சு என்பது இசுரீபன் பாரற் அவர்களால் நிறுவப்பட்ட ஓர் அமெரிக்க இலாப நோக்கமற்ற அமைப்பு ஆகும். இது நலம் தொடர்பான ஏமாத்துக்கள், தொன்மங்கள், பொய்கள், தவறுகள் போன்றவறுக்கு எதிராக செயற்படுவதை நோக்கமாகக் கொண்டது. இதனது மாற்று மருத்துவ கண்காணிப்பு வலைத்தளத்துகாக பரந்து அறியப்படுகிறது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya