கூப்பன்

கூப்பன், வெட்டிச் சீட்டு, அல்லது சலுகைச் சீட்டு எனப்படுவது ஒரு பொருளை வாங்கும் போது நுகர்வோருக்கும் தரப்படும் கழிவுக்கான சீட்டு அல்லது ஆவணம் ஆகும். தமது பொருட்களை விளம்பரப்படுத்த அல்லது அதிகம் விற்பனை செய்ய கூப்பனை வணிக நிறுவனங்கள் வழங்குகின்றன. நுகரும் போது பணத்தை சேமிக்கும் வழியாக கூப்பன் நுகர்வோரால் பார்க்கப்படுகிறது.

கூப்பன் கிடைக்கும் இடங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya