கேசியாரி சட்டமன்றத் தொகுதி

கேசியாரி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 223
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்மேற்கு மிட்னாபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமெதினிப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்182,596
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பரேசு முர்மு
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கேசியாரி சட்டமன்றத் தொகுதி (Keshiary Assembly Constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கேசியாரி, மெதினிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2011 பிராம் மந்தி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2016 பரேசு முர்மு அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2021

தேர்தல் முடிவுகள்

2021

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:கேசியாரி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு பரேசு முர்மு 106366 50.01%
பா.ஜ.க சோனாலி முர்மு சோரன் 91036 42.8%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 212681
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Keshiary (ST)". chanakyya.com. Retrieved 2025-05-22.
  2. "Keshiary Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-22.
  3. "Keshiary Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-22.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya