கேட் சோட்லண்ட் |
---|
 |
பிறப்பு | 10 ஆகத்து 1968 (1968-08-10) (அகவை 56) டெமோரா, நியூ சவுத் வேல்ஸ், நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா |
---|
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் |
---|
வாழ்க்கைத் துணை | டோனி கிராவிட்ஸ் ( தி. 2009) |
---|
பிள்ளைகள் | 2 |
---|
கேட் சோட்லண்ட் (10 ஆகத்து 1968) என்பவர் ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஆவார். சோமர்சால்ட் (2004), லோர் (2012) மற்றும் பெர்லின் சின்றோமே (2017) ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் அறியப்படும் இயக்குநர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
சோட்லண்ட் 10 ஆகத்து 1968 இல் டெமோரா, நியூ சவுத் வேல்ஸ், நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் பிறந்தார். அவர் ஆஸ்திரேலிய திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வானொலி பள்ளியில் பட்டம் பெற்றார், அங்கு அவர் மிகவும் நம்பிக்கைக்குரிய மாணவருக்கான தெற்கு நட்சத்திர விருதைப் பெற்றார்.
திரைப்படம்
குறும்படங்கள்
ஆண்டு
|
திரைப்படம்
|
இயக்குநர்
|
எழுத்தாளர்
|
1998
|
பெண்டுபவுஸ்
|
ஆம்
|
ஆம்
|
1999
|
பிலோவேர் கேர்ள்
|
ஆம்
|
ஆம்
|
2000
|
ஜாய்
|
ஆம்
|
ஆம்
|
தொலைக்காட்சி
ஆண்டு
|
திரைப்படம்
|
இயக்குநர்
|
எழுத்தாளர்
|
குறிப்புகள்
|
2001-2003
|
தி சீக்ரெட் லைப் ஒப் அஸ்
|
ஆம்
|
இல்லை
|
10 அத்தியாயங்கள்
|
2002-2003
|
பேட் காப், பேட் காப்
|
ஆம்
|
இல்லை
|
4 அத்தியாயங்கள்
|
2006
|
சைலன்ஸ்
|
ஆம்
|
இல்லை
|
தொலைக்காட்சி திரைப்படம்
|
2012
|
ஸ்லாப்
|
இல்லை
|
ஆம்
|
குறுந்தொடர்; அத்தியாயம் "ரோஸி"
|
2014
|
டெவில்'ஸ் பிலேகிரௌண்ட்
|
இல்லை
|
ஆம்
|
குறுந்தொடர்; அத்தியாயம் "வேர்ல்விண்டால் அண்ட் ஸ்டார்ம்"
|
2015
|
டெட்லைன் கல்லிபோலி
|
இல்லை
|
ஆம்
|
குறுந்தொடர்; அத்தியாயம் 2
|
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்