கேம்ஸ்பொட் இணையத்தளம்

கேம்ஸ்பொட் இணையத்தளம் (Gamespot) நிகழ்பட ஆட்டங்களைப்பற்றிய பல உள்ளடக்கங்களையும் பலதரப்பட்ட தகவல்களையும் கொண்ட பயனுள்ள இணையத்தளமாகும்.மேலும் புதிய பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான நிகழ்பட ஆட்டங்களைப்பற்றிய புள்ளிகளை வழங்கி அவ்விளையாட்டினை பிரபலமாக்கச் செய்யலாம்.


சிறப்பான விடயங்கள்

  • புதிதாக வரும் மற்றும் வரப்போகும் நிகழ்பட ஆட்டங்களின் விபரங்களை ஒளி,மற்றும் படத் தொகுப்புகள் மூலம் பார்க்கலாம்.
  • குறிப்பிட்ட நிகழ்பட ஆட்டத்தை நாம் வாங்குவதற்கு முன்னரே இவ்விணையத் தள நிர்வாகிகள் அவ்விளையாட்டிற்கு வழங்கியிருக்கும் புள்ளி விபரங்களைப் பார்த்து அவ்விளையாட்டின் குறை நிறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.


வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya