கேரளச் சாகித்திய அகாதமி விருது

கேரளச் சாகித்திய அகாதமி விருதுகள்
தற்போதைய: 2023
நாடுஇந்தியா
வழங்குபவர்கேரளச் சாகித்திய அகாதமி
முதலில் வழங்கப்பட்டது1958
இணையதளம்www.keralasahityaakademi.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

கேரளச் சாகித்திய அகாதமி விருது (Kerala Sahitya Akademi Award) என்பது 1958 முதல், மலையாள எழுத்தாளர்களின் சிறந்த இலக்கியத் தகுதிக்காக, கேரளச் சாகித்திய அகாதமியால் (கேரள இலக்கியக் கழகம்) ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இந்த விருது பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.[1][2] மலையாள எழுத்தாளர்களை அகாதமியின் சிறப்பு உறுப்பினர்களாகச் சேர்ப்பதற்காகக் கேரளச் சாகித்திய அகாதமி நிதியுதவியும் வழங்கப்படுகிறது.

விருதுகள்

  • கவிதைக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது
  • நாவலுக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது
  • கதைக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது
  • நாடகத்திற்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது
  • இலக்கிய விமர்சனத்திற்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது
  • சுயசரிதை மற்றும் சுயசரிதைக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது
  • பயணக் கட்டுரைக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது
  • நகைச்சுவைக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது
  • மொழிபெயர்ப்புக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது
  • கேரள குழந்தைகள் இலக்கியத்திற்கான சாகித்திய அகாதமி விருது
  • கேரளச் சாகித்திய அகாதமி விருது, அறிவார்ந்த இலக்கியத்திற்காக.
  • ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்கான கேரள சாகித்ய அகாடமி விருது
  • கேரளச் சாகித்திய அகாதமி நிதியுதவி
  • பல்வேறு படைப்புகளுக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது

ஆண்டு வாரியாக விருதுகள்

  • 2023 கேரள சாகித்ய அகாடமி விருதுகள் (2024-இல் அறிவிக்கப்பட்டது)
  • 2022 கேரள சாகித்ய அகாடமி விருதுகள் (2023-இல் அறிவிக்கப்பட்டது)
  • 2021 கேரள சாகித்ய அகாடமி விருதுகள் (2022-இல் அறிவிக்கப்பட்டது)
  • 2020 கேரள சாகித்ய அகாடமி விருதுகள் (2021-இல் அறிவிக்கப்பட்டது)
  • 2019 கேரள சாகித்ய அகாடமி விருதுகள் (2021-இல் அறிவிக்கப்பட்டது)
  • 2018 கேரள சாகித்ய அகாடமி விருதுகள் (2019-இல் அறிவிக்கப்பட்டது)
  • 2017 கேரள சாகித்ய அகாடமி விருதுகள் (2019-இல் அறிவிக்கப்பட்டது)
  • 2016 கேரள சாகித்ய அகாடமி விருதுகள் (2018-இல் அறிவிக்கப்பட்டது)
  • 2015 கேரள சாகித்ய அகாடமி விருதுகள்
  • 2014 கேரள சாகித்ய அகாடமி விருதுகள்
  • 2013 கேரள சாகித்ய அகாடமி விருதுகள்
  • 2012 கேரள சாகித்ய அகாடமி விருதுகள்
  • 2011 கேரள சாகித்ய அகாடமி விருதுகள்
  • 2010 கேரள சாகித்ய அகாடமி விருதுகள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Kerala Sahitya Akademi Award" பரணிடப்பட்டது 26 ஏப்ரல் 2013 at the வந்தவழி இயந்திரம் (in Malayalam). Kerala Sahitya Akademi. Retrieved 9 June 2013.
  2. "Literary Awards" பரணிடப்பட்டது 2012-06-18 at the வந்தவழி இயந்திரம். Government of Kerala. Retrieved 9 June 2013.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kerala Sahitya Akademi Award
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya