கேரள காங்கிரசு (தாமசு)

கேரள காங்கிரசு (தாமசு)
தலைவர்பி.சி.தாமசு
தலைமையகம்கோட்டயம்
மாணவர் அமைப்புகேரள மாணவர்கள் காங்கிரசு
இளைஞர் அமைப்புகேரள இளைஞர் முன்னனி
தொழிலாளர் அமைப்புKCTU
நிறங்கள்வெள்ளை மற்றும் சிவப்பு
கூட்டணிதேசிய ஜனநாயக கூட்டணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,0
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,0
இந்தியா அரசியல்

கேரள காங்கிரசு (தாமசு) Kerala Congress (Thomas) கேரள காங்கிரசு கட்சியில் இருந்து பிளவுபட்ட அரசியல் கட்சிகளில் ஒன்று ஆகும். பி. சி. தாமசு இந்த கட்சியின் தலைவர் ஆவார்.

கூட்டணி

தாமசு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (தேஜகூ) உடன்படிக்கை செய்து கூட்டணி அமைத்துக் கொண்டார்.[1] 2015 ஆம் ஆண்டு ஸ்கரியா தாமசு மூலம் தாமசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya