கே. அண்ணாமலை (அதிமுக அரசியல்வாதி)

கே. அண்ணாமலை
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2001–2006
முன்னையவர்கே. இரவி அருணன்
பின்னவர்வி. கருப்பசாமி பாண்டியன்
தொகுதிதென்காசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஆகத்து 1948
கரிசலூர், தென்காசி
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்இராமவர்மபுரம், குற்றாலம், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிஅரசியல்வாதி
சமயம்இந்து

கே. அண்ணாமலை ஒர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவாா். இவர் 2001 இல் நடந்த தோ்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தென்காசி தொகுதியில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya