கே. ஆர். கிருஷ்ணன்

கே.ஆர்.கிருஷ்ணன் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் 1971 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்[1] [2]. இவர் யாதவ நாயுடு சமூகத்தை சேர்த்தவர் ஆவார்.[3]

மேற்கோள்கள்

  1. "பர்கூர்". தி ஹிந்து நாளிதழ்
  2. "தொகுதி அறிமுகம்: பர்கூர்". தினமணி நாளிதழ்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya