கே. எத்திராசன்

கே. எத்திராசன் (K. Ethirajan) என்பவர்  இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 1977 ஆம் ஆண்டு  மற்றும் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் அச்சரப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya