கே. எம். பாஸ்கரன்

கே. எம். பாஸ்கரன் (அக்கா) என்பவர் தமிழ்த் திரைப்பட துறையில் பணியாற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவைப் பயின்றார். இவர் திரைப்பட இயக்குநர் / ஒளிப்பதிவார் விஜய் மில்டனின் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவர் வள்ளினம் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-21. Retrieved 2017-06-29.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya