கே. கே. பாலசுப்பிரமணியன்

கே.கே.பாலசுப்ரமணி (K. K. Balasubramanian ) என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார்.[1][2][3] இவர் 2011ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவரங்கம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பும் திருச்சி. நம்ம திருச்சி இதழ். 28 Nov 2016. Archived from the original on 19 அக்டோபர் 2018. Retrieved 11 செப்டம்பர் 2019. {{cite book}}: Check date values in: |access-date= (help)
  2. திருவள்ளூர், பெரம்பலூர் அ.தி.மு.க., வேட்பாளர்கள் திடீர் மாற்றம் ஏன்?. தினமலர். ஏப்ரல் 12,2009. {{cite book}}: Check date values in: |date= (help)
  3. Man dies in accident, former Minister injured. The Hindu. 27 MARCH 2016. {{cite book}}: Check date values in: |date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya