கே. சமரசம்

கோ. சமரசம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்வி. சி. கோவிந்தசாமி
தொகுதிகாவேரிப்பட்டினம்
பதவியில்
1980–1984
பதவியில்
1984–1989
பின்னவர்வி. சி. கோவிந்தசாமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-11-13)13 நவம்பர் 1937
பெரியமுத்தூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயி, ஒமியோபதி மருத்துவர்

கோ. சமரசம் (K. Samarasam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் காவேரிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு 1977, 1980  மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நட்டைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] 

மேற்கோள்கள் 

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya