கே. நாராயண ராவ்

கே. நாராயண ராவ் (K. Narayan Rao,25 மார்ச் 1929) ஒரு தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதல் மாநில தலைவர் ஆவார்.[1] தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 1980 முதல் 1984 வரை இருந்தார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தில் பிறந்தார்.[2] இவர் தனது 88 வயதில் இயற்கை எய்தினார்.[3]

மேற்கோள்கள்

  1. "BJP's first TN Chief Narayan Rao passes away - United News of India". Uniindia
  2. "MJF Ln. K. Narayan Rao". ctclionstrust.org
  3. "Former BJP State chief K. Narayan Rao dead". The Hindu
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya