கையெறி விளையாட்டு

கையெறி விளையாட்டு

கையெறி விளையாட்டு என்பது காதலி காதலனைக் மடக்கிய கையால் குத்தி விளையாடும் ஒருவகை இன்ப விளையாட்டு. இதில் போட்டி இல்லை. இது ஒருவகைத் திளைப்பு. [1]

அடிக்குறிப்பு

  1. மயில் இயலோரும், மட மொழியோரும்,
    கைஇ, மெல்லிதின் ஒதுங்கி, கை எறிந்து,
    கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப, (மதுரைக்காஞ்சி அடி 418-420)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya