கொக்குத்தொடுவாய் தமிழ்க் கலவன் பாடசாலை

கொக்குத்தொடுவாய் தமிழ்க் கலவன் பாடசாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. 2005ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 230 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்றதுடன் 1ஆம் ஆண்டு முதல் சாதாரண தரம் (ஆண்டு 11) வரை வகுப்புக்கள் நடைபெற்றன.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya