கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்

கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்
வேறு பெயர்கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்
வகைபேசும் நிகழ்வு
வழங்கல்இசைக்கவி ரமணன்
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்சென்னை
ஓட்டம்தோரயமாக 45 நிமிடம்.
ஒளிபரப்பு
அலைவரிசைபொதிகை
வெளியிணைப்புகள்
இணையதளம்

பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இசைக்கவி ரமணனால் நடத்தப்படுகிறது. இது பல்வேறு கவிஞர்கள் ஒன்று கூடி கவிதைகளை பரிமாறிக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியின் கருத்தாக்கம் ஆண்டாள் பிரியதர்ஷணி அவர்களால் செய்யப்படுகிறது.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya