கொண்டை வானம்பாடி

கொண்டை வானம்பாடி
இந்தியாவின் சுல்தான்பூர் தேசியப் பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. cristata
இருசொற் பெயரீடு
Galerida cristata
(L., 1758)
துணையினம்

See subspecies

Approximate range in green shown on a map of the world
இப்பறவை வாழும் பகுதி தோராயமாக

கொண்டை வானம்பாடி (Created Lark) என்பது வானம்பாடி குடும்பத்தைச் சேர்ந்த பறவையாகும். இப்பறவை ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியாவின் சிலபகுதிகள், சீனா, இந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது.

விளக்கம்

இப்பறவையின் தலையில் உச்சியில் எழும்பியுள்ள கொண்டையின் காரணமாக இப்பெயர் பெற்றது. இதன் உடல் மேற்பாகம் வெளுத்த செம்மண் நிறத்தில் சிறிய கோடுகளுடன் இருக்கும். அடிப்பாகம் வெளுத்த வெண்நிறத்திலும், தவிட்டு கோடுகளுடன் இருக்கும்.

மேற்கோள்கள்

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Galerida cristata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya