கொழிஞ்ஞாம்பாறை
கொழிஞ்சாம்பாறை (Kozhinjampara) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும். இது கொழிஞ்ஞாம்பாறை ஊராட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு பகுதியாகும். [2] மக்கள்வகைப்பாடு2011[update] இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொழிஞ்ஞாப்பாறை கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 12,311 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 6,042 என்றும், பெண்களின் எண்ணிக்கை 6,269 என்றும் உள்ளது. கிராமத்தில் உள்ள மொத்த விடுகளின் எண்ணிக்கை 2,919 ஆகும். கொழிஞ்ஞாம்பாறையின் மொத்த எழுத்தறிவு விகிதம் 2011 ஆண்டு கணக்கெடுப்பின் படி 84.17% ஆகும். இது கேரளத்தின் சராசரி எழுத்தறிவான 94.00% ஒப்பிடும்போது குறைவாகும். கொழிஞ்ஞாம்பாறையில் ஆண்களின் எழுத்தறிவு 90.47% என்றும், பெண்களின் எழுத்தறிவு 78.12% என்றும் உள்ளது. ரோத்தர் பிரியாணி என்பது கொழிஞ்ஞாம்பாறையில் கிடைக்கும் ஒரு பாரம்பரிய உணவாகும் கல்வி
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia