கோசம்பா

கோசம்பா
કોસંબા
நகராட்சி
கோசம்பா is located in குசராத்து
கோசம்பா
கோசம்பா
குஜராத்தில் அமைவிடம்
கோசம்பா is located in இந்தியா
கோசம்பா
கோசம்பா
கோசம்பா (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°29′N 72°57′E / 21.48°N 72.95°E / 21.48; 72.95
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
ஏற்றம்
13 m (43 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்50,568
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசிக் குறியீடு02629
வாகனப் பதிவுGJ5,GJ19

கோசம்பா, இந்திய மாநிலமான குஜராத்தின் சூரத் மாவட்டத்திலுள்ள நகரமாகும். இது மாங்கரோள் வட்டத்துக்கு உட்பட்டது. கோசம்பா நகரம், தர்சாடி நகராட்சி, கோசம்பா ஊராட்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

போக்குவரத்து

இங்கிருந்து சூரத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தொடர்வண்டியில் சென்றடையலாம்.

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya